namakkal நாமக்கல் கிரீன் பார்க் பள்ளியில் வருமானவரித்துறை சோதனை நமது நிருபர் அக்டோபர் 13, 2019 நாமக்கல்லில் உள்ள கிரீன் பார்க் பள்ளியில் வெள்ளியன்று வருமானவரித் துறையினர் சோதனையில் ஈடுப்பட்டனர்.